98% நோயாளிகளுக்கு தரக்குறைவான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது...
அவசரகால கொள்வனவுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகள் பாவனைக்கு பொருத்தமற்றவை என கண்டறியப்பட்ட போதும், அந்த மருந்துகளில் 98% நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது
இதற்கிடையில், காலாவதியாகவுள்ள மருந்துகளை விரைவில் பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது என,மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
No comments