2024 ம் ஆண்டிற்கான உதைப்பந்தாட்ட சம்பியன் அணியாக காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம்!!
காரைதீவு பிரதேச மட்ட கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் எமது விவேகானந்தா விளையாட்டுக்கழகம் முதலாவது போட்டியில் காரைதீவு ரிமேட்டர் விளையாட்டுக்கழகத்துடன் இடம் பெற்ற போட்டியில் 3-0 கோல் அடிப்படையில் வென்று இறுதிப்போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகத்தை
பெனால்டி முறையில் 4-2 கோல் அடிப்படையில் காரைதீவு விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி எமது விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 2024 ம் ஆண்டிற்கான உதைப்பந்தாட்ட சம்பியன் அணியாக காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments