சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் மர்ஹும் மயோன் முஸ்தபா ஞாபகார்த்த Multi Media Research & Development unit திறந்து வைப்பு!!
பாறுக் ஷிஹான்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு Marhoom Myown Musthafa Multimedia Research & Development Unit மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Rizley Musthafa Education Aid அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா கலந்துகொண்டு சிறப்பித்தார் .
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments