Vettri

Breaking News

இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!!!






 இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை யூரோ அலகுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 6.4% அதிகரித்துள்ளது

.

இந்திய ரூபா

அத்துடன் ஸ்ரேலிங் பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 4.8% வலுவடைந்துள்ளது.

மேலும், இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3 .7% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments