நற்பிட்டிமுனை ஹிக்மா ஜிம்ஆ பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் அன்பளிப்பு!!
பாறுக் ஷிஹான்
நற்பிட்டிமுனை ஹிக்மா ஜிம்ஆ பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் RIZLEY MUSTHAFFA EDUCATION AID அமைப்பின் ஸ்தாபகரும் MYOWN GROUP OF CAMPANIES உடைய நிறைவேற்று பணிப்பாளரும் ஆகிய றிஸ்லி முஸ்தபாவினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை லோயர் தோட்டத்தில் அமைந்துள்ள ஹிக்மா ஜிம்ஆ பள்ளி வாயலின் மேல் தளத்திற்கு மின் விசிறிகளின் தேவை தொடர்பில் பள்ளிவாசல் நிருவாகிகள்RKR அமைப்பின் ஊடாக RIZLEY MUSTHAFFA EDUCATION AID அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய RIZLEY MUSTHAFFA EDUCATION AID அமைப்பின் ஸ்தாபகரும் MYOWN GROUP OF CAMPANIES உடைய நிறைவேற்று பணிப்பாளரும் ஆகிய றிஸ்லி முஸ்தபாவினால் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த மின் விசிறிகளை பெற்றுக்கொடுக்கப்பட்டு பள்ளிவாசல் நிருவாகிகளிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
No comments