Vettri

Breaking News

நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் காலமானார்!!




 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்


.

கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் இன்று (27.02.2024) மதியம் 1.30 மணியளவில் சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments