Vettri

Breaking News

காரைதீவில் மட்டு.மாநகர ஆணையாளர் எந்திரி நடராசா சிவலிங்கம் அவர்களுக்கு கெளரவிப்பு!!




 ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலயத்தில் மட்டு.மாநகர ஆணையாளர் .எந்திரி நடராசா சிவலிங்கம் அவர்களுக்கு சிறப்புக் கெளரவம் 













ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலயத்தில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சந்தானத்தினரால்,  ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற வெள்ளிக்கிழமை விசேட பூசையில் ,  இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த எந்திரி நடராசா சிவலிங்கம் அவர்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக பதவியேற்றதற்காக குடி வழி சந்தானத்தினராலும் , ஆலய தலைவர் அவர்களாலும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் .

No comments