Vettri

Breaking News

MP பதவியை இராஜினாமா செய்த சமிந்த விஜேசிறி!!





 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்தார்.

No comments