Vettri

Breaking News

விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் நடித்த மெரி கிறிஸ்மஸ் படம் எப்படி உள்ளது- பார்த்திபன் விமர்சனம்




மெரி கிறிஸ்மஸ்

பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்மஸ்.


தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதியன்று வெளியாகிறது, படத்திற்கான புரொமோஷன் வேலைகளும் படு சூப்பராக நடந்துள்ளது.

பட விமர்சனம்

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் மெரி கிறிஸ்மஸ் படம் எப்படி உள்ளது என்று டுவிட் செய்துள்ளார்.

அதில் அவருக்கே உரிய தமிழ் வார்த்தைகளின் அழகில் விமர்சனம் கொடுத்துள்ளார், இதோ அவரது பதிவு,

No comments