இரத்தினபுரியில் கலதுர ஆற்றுப் பாலம் இடிந்து வீழ்ந்தது
இரத்தினபுரி அயகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கலதுர கிராம உத்தியோகத்தர் பிரதேசத்திற்கு அருகில் கலதுர ஆற்றுப் பாலம் நேற்று வியாழக்கிழமை (11) மாலை முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளதுடன் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாகவே பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
No comments