விதிக்கப்பட்ட புதிய VAT வரிக்கு அமைய லாஃப்ஸ் எரிவாயு விலையையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை ரூ.755 அதிகரித்து 4740 ரூபாவாக உள்ளதுடன், 5 கிலோ எரிவாயுவின் விலை.305 ரூபாவால் அதிகரித்து 1900 ரூபாவாகவுள்ளது.
No comments