மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள்.!
அம்பாரை இங்கினியாகல சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 102.4 அடிகளையும் தாண்டிச்செல்வதால் இன்று மாலை அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாகவும் இது குறித்து ஆற்றோரங்கள் மற்றும் தாழ் நிலப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் MACM ரியாஸ் தெரிவித்துள்ளார்
No comments