அரிசிக்கான வரியை ஒரு ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கான விசேட சரக்கு (பொருட்கள்) வரியை ஒரு ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாவாக இருந்த இந்த வரியானது ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு நிதியமைச்சு வரியை குறைத்துள்ளது.
No comments