Vettri

Breaking News

சற்று முன்னர் மட்டக்களப்பு தன்னாமுனையில் விபத்து!










 செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கிவந்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் தன்னாமுனை ஆற்றுப்பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த வாகன உரிமையாளர் மட்டக்களப்பு கல்லடித்தெருவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் விபத்தில் குறித்த நபருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகிறது.


JK.JATHURSAN..

THAMBILUVIL ✍️

No comments