வீதி விபத்தில தந்தையும் மகனுகம் பலி!
லபுகமவில் இடம்பெற்ற வீதி விபத்தில தந்தையும் மகனுகம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தவிபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தந்தை, மகன் மற்றும் தாயார் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments