Vettri

Breaking News

சுன்னாகம் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!!





 யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

சுன்னாகம், கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கத்திக் குத்து நடத்தப்பட்டது. கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

No comments