Vettri

Breaking News

முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து ; சாரதி, இரு மாணவர்கள் காயம்




 




மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments