ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டி!!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் முகாமைத்துவ சபை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலும் 2025 ஜனவரியில் பொது தேர்தலும் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
No comments