500 சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்படும் நிலை !
பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!
பல்பொருள் அங்காடிகளில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் குறைவினால் அவர்களது சம்பளமும் பிரச்சினையாக உள்ளதாகவும் வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.
No comments