நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 995 பேர் கைது !!
நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (08) அதிகாலை 12.30 மணியோடு நிறைவடையும் கடந்த 24 மணிநேரத்தில் 995 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கைதானவர்களிடமிருந்து 261 கிராம் ஐஸ், 435 கிராம் ஹெரோயின், 1403 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
No comments