Vettri

Breaking News

18% வற் வரி அதிகரிப்பை அடுத்து கசிப்பின் விலையும் உயர்ந்தது!!




 வற் வரி அதிகரிப்பை அடுத்து அரசாங்கம் மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், சட்டவிரோத மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

அண்மையில் 1200 – 1500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கசிப்பு போத்தல் ஒன்றின் விலை 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.


வற் வரி திருத்தத்துடன் மதுபானத்தின் விலையும் அதிகரித்ததால், கசிப்பு போன்ற சட்டவிரோத பானங்களுக்கு பலர் பழக்கப்பட்டுள்ளனர்.

வற்வரி அதிகரிப்பால் கசிப்பின் விலையும் உயர்ந்தது | Kasippu Price Also Increased With Vat


இதனால், மது விற்பனை குறைந்து, அரசின் வரி வருவாயும் குறைந்துள்ளது. 

No comments