யுக்திய நடவடிக்கை : நாடளாவிய ரீதியில் 1,229 சந்தேக நபர்கள் கைது!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 440 கிராம் ஹெரோயின், 260 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 417 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments