மரக்கறிகளின் விலை உயர்வு: 1கிலோ தக்காளி 1200ரூபாயை கடந்தது!!
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 1,300 ரூபாவுக்கு காணப்பட்ட கறிமிளகாய் கிலோவொன்று 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரட் ஒரு கிலோகிராம் 1,200 ரூபாவுக்கும், 500 கிராம் தக்காளி 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments