பெறுமதி சேர் வரியை (VAT ) 15% இலிருந்து 18% ஆக அதிகரிப்பதற்கான பிரேரணையை பரிசீலிப்பதற்காக பாராளுமன்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, முதல் தடவையாக VATக்கு உட்படுத்தப்படவுள்ள நன்மை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments