ஐபிஎல் ஏலம் - புதிய அணியில் வனிந்து
இலங்கை அணியின்சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஏனைய அணிகள் எவையும் வனிந்துஹசரங்கவை ஏலத்தில் எடுக்க முன்வராததால் சன்ரைசர்ஸ் அணி ஆரம்ப விலைக்கே அவரை ஏலத்தில்( 1.5 கோடி) எடுத்துள்ளது.
இது வனிந்து ஹசரங்கவிற்கு பெரும் இழப்பு என கருதப்படுகின்றது கடந்த வருடம் பெங்களுர் அணி இவரை பத்து கோடி ஏலத்திற்கு எடுத்திருந்தது.
No comments