Vettri

Breaking News

அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!!





 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பபட்டுள்ளன.

அமைச்சுக்களின் பத்து செயலாளர்களுக்கும் பொது செயலாளர்கள் இரண்டு பேருக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களது நியமனங்கள் எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

No comments