வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கணுமா?
வெங்காய மாஃபியாவை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயத்தை உட்கொள்வதை தவிர்க்குமாறு தேசிய பெண்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் தலைவர், இதன் பாதிப்பை இல்லத்தரசிகள் உணர்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை நேற்று (21) வரை 650 முதல் 700 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments