பாதுக்கவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிப்பு!!
பாதுக்கவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரையும் சிலர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கே.டி.ரொஹான் இந்திக (மன்ன ரொஷான்) மற்றும் சுபுன் நிமேஷ் என்ற 30 வயதுடைய நபரே ஆகியோரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments