மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!
ஹட்டனுக்கும், கொட்டகலை ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) காலை ரயில் தடம்புரண்டுள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட டிக்கிரி மெனிகே ரயிலே தடம்புரண்டுள்ளது. இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயிலை தடம் ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருகிறது
.
No comments