Vettri

Breaking News

இந்திய திரைப்படத்தில் நடிப்பதற்காக தலையை மொட்டையடிக்கும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே!!





இந்தியத் திரைப்படமொன்றில் 'மெஹனினு' வேடத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள  டயானா  கமகே  தனது தலையை  மொட்டையடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை -இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் பௌத்த மதக் கருவாகக் கொண்ட  திரைப்படத்தில் முன்னணி  கதாபாத்திரமான மெஹனினுவாக நடிப்பதற்காக  டயானா கமகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

No comments