பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.நத்தார் தினத்தன்று அனைத்து தேவாலயங்களுக்கு அருகிலும் மக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
No comments