Vettri

Breaking News

இன்று முதல் புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்!!





 கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் விசேட புகையிரத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டையில் இருந்து பதுளை வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரையும் 20 விசேட ரயில் பயணங்கள் இயக்கப்படும்.

இடையில், கண்டியில் இருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கண்டிக்கும் ரயில்கள், விசேட ரயில் நேர அட்டவணையின்படி இயக்கப்படுகின்றன.

இன்று (22) முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ள இந்த விசேட புகையிரத அட்டவணை, அதே 09 நாட்களுக்குள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

No comments