யானை – மனித மோதலை குறைக்கும் நோக்கில் நீதிமன்றத்தில் முன்மொழிவு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதி மையம் தெரிவித்துள்ளது.பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படும் என்று அதன் தலைவர் ரவீந்திரநாத் தாபரே குறிப்பிட்டுள்ளார்
No comments