Vettri

Breaking News

போயா தினத்தில் வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது!!




 போயா தினத்தில் வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் கைது 



போயா தினமான இன்று வீட்டில் வைத்து சாராயம் விற்ற மடத்தடியைச்சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபரை யாழ்மாவட்ட தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலமையிலான குழுவினர் கைது செய்துள்ளதுடன் 102 சாராய போத்தல்களை மீட்டதுடன் இதில் 180 ml போத்தல் 375 உம்  750ml போத்தல் 12 உம் அடங்கும் இவ் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்

யாழ்ப்பாணம் பொலிசாரிடம் முற்படுத்தப்படவுள்ளார்.

No comments