Vettri

Breaking News

மாத்தறையில் துப்பாக்கி சூடு




 மாத்தறை - வெலிகம பகுதியில் நேற்று துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments