நீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!!
நீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(06) இடம்பெற்று ஊடக சந்திப்பின்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது, நீரை பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவையாக உள்ளது.
அதற்காக சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.” என்றார்.
No comments