குருணாகல் மாவத்தகம, பிலஸ்ஸ பகுதியில் நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments