Vettri

Breaking News

A/L பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு !





 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

பெயர், விண்ணப்பித்த பாடங்கள், மொழி மூலம், பிறந்த திகதி உள்ளிட்டவற்றில் தவறுகள் இருந்தால் இதன்போது திருத்திக்கொள்ள முடியும்.

https://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணையதளம் ஊடாக திருத்தங்களை செய்துகொள்ள முடியும் என ஆணையாளர் கூறியுள்ளார்.

No comments