Vettri

Breaking News

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஏழு மாணவர்களுக்கு 9A சித்தி !!!




 ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில்  இருந்து













தற்போது வெளியிடப்பட்ட 2022(2023)  க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி  சிறந்த பெறுபேறு   

9A- 7மாணவர்கள்


8AB- 6 மாணவர்களும்

8AC- 6 மாணவர்களும்

7A- 7மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வானது  பாடசாலையின் அதிபர் திரு.க.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இன்று பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.


 இம்முறை தோற்றிய மாணவர்களில் 80% மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 


அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

No comments