Vettri

Breaking News

ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள் பரிந்துரை!!





 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments