நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள 21 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு : 21 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு
Reviewed by Thanoshan
on
12/10/2023 11:37:00 AM
Rating: 5
No comments