10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி,
சதொச பால்மா 10ரூபாவாலும்,
இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும்,
உள்ளூர் உருளைக்கிழங்கு(1kg) 15 ரூபாவாலும்,
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு(1kg) 15 ரூபாவாலும்,
கடலை(1kg) 5 ரூபாவாலும்,
சிவப்பு நாட்டு அரிசி(1kg) விலை 8 ரூபாவாலும்,
வெள்ளை நாட்டு அரிசி(1kg) 7 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments