தொடர்ந்து பைக் ஓட்டுவேன்.. புழல் சிறையில் இருந்து வெளிவந்த TTF பேட்டி
TTF வாசன்
பைக் ரைடிங் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் TTF வாசன். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
பைக் ஓட்டுவேன்!
சமீபத்தில் TTF பொது இடத்தில விபத்து உள்ளாக்கியதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்த TTF, "என்னுடைய கை போனது விட லைசன்ஸ் போனது தான் கஷ்டமாக இருந்தது. என்கிட்ட சர்வதேச லைசன்ஸ் இருக்கிறது.அதனால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன்" என்று கூறியுள்ளார்.
No comments