நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம்!!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
No comments