Vettri

Breaking News

சுரக்ஷா’ மாணவர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்






2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தற்சமயம் நடைமுறையில் இல்லாத ‘சுரக்ஷா’ மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழிந்தார். 

அதன்படி, அனைத்துப் பாடசாலை மாணவர்களும் இந்தக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments