Vettri

Breaking News

இந்திய நிதியமைச்சர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்!





 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய நிதி அமைச்சரை அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வரவேற்றிருந்தார்.


No comments