Vettri

Breaking News

காரைதீவு இளைஞர்களின் அரிய படைப்பு! இன்று வெளியீடு...




 

காரைதீவு இளைஞர்களின் முயற்சியில் "தெரியாத நபரை வலியுறுத்தும் பாடல்". 23 மாலை 6 மணிக்கு "Himahshalan Sasikarapavan" Youtube தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இப்பாடலை ஹிமசாலான் சசிகரபவன் இசையமைத்து, பாடல் எழுதி, ஹிமசாலான் சசிகரபவன் மற்றும் டோஜிஷன் தேவதாசன் ஆகியோரால் பாடப்பட்டது. 

இப்பாடலானது டோஜிஷன் இயக்கம் குறும்படமாக "Unknown" எனும் படத்தில் தலைப்பு பாடலாக இடம்பெறவுள்ளது. இப்படமானது இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

4 comments: