அகில இலங்கை அதிவேக நெடுஞ்சாலை பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!!
அகில இலங்கை அதிவேக நெடுஞ்சாலை பணியாளர்கள் தொழிற்சங்கம் இன்றையதினம் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் பயணச்சீட்டு வழங்குவதற்கும் முப்படையினரும் பொலிஸாரும் அனுப்பி வைக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
No comments