பில்லியன் முதலீட்டுடன் இலங்கையில் சீன நிறுவனம்!!
ஹம்பாந்தோட்டையில் சினோபெக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிறுவும் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கான யோசனை, இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது நாட்டிற்கு, நான்கரை பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments