பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு!!
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாதங்கள் இரண்டு முறை மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
No comments